இம்முறை (2023) தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டிகளில் இன்று (2023/09/18) அநுராதபுரத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று அஷ்ஷிராஜ் மகா வித்தியாலய அணியானது பெரும் வெற்றியைப் பெற்று தேசிய ரீதியில் பாடசாலை நாமத்தைப் புகழ் பாட வைத்துள்ளது.
அதிபருக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கும் மிகத் திறமையாக விளையாடி வெற்றியின் சிகரம் தொட்ட அக்கரைப்பற்று அஷ்ஷிராஜ் மகா வித்தியாலய கிரிக்கட் குழு மாணவர்களுக்கும் கருங்கொடி மண் கரம் தட்டி வாழ்த்துகிறது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern


