அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் இருந்த மரம் குடைசாய்ந்து பயணித்த கார் மீது விழுந்துள்ளது.
இது தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள பொறியியலாளர் ஹைதர் அலி அவர்களின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern



