ஒரு நாள் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நேற்று (26ம் தேதி) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியா சென்றுள்ளது.
அத்தோடு இலங்கையின் பந்துவீச்சுப் படையின் முக்கிய துருப்புச் சீட்டான வனிந்து ஹசரங்க, காயம் காரணமாக இவ்வருடம் உலகக் கிண்ணப் போட்டிகளைத் தவறவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Sports
