நாட்டில் 7 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி உபரியாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மற்றும் இந்த ஆண்டின் மொத்த நெல் அறுவடை சுமார் 52 இலட்சம் மெற்றிக் டொன் எனவும், உற்பத்தி செய்யக்கூடிய அரிசியின் அளவு 31 இலட்சம் மெற்றிக் டொன் ஆகும்.
இந்நாட்டின் வருடாந்த அரிசித் தேவை சுமார் 24 இலட்சம் மெற்றிக் டொன் எனவும், அதற்கமைய இப்போதைக்கு அரிசியை இறக்குமதி செய்யத் தேவையில்லை எனவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
