![]() |
| Photo by Pixabay |
மக்களின் கோரிக்கைகள் அதிகமாக விடுக்கப்படும் இன்றைய நிலையில், அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் அனைவரது தேவைகளையும் முழுமையாக நிறைவேற்ற முடியாத பொருளாதார நிலையிலுள்ளது.
அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் போதுமானளவு ஸகாத்தை பெற்றுக் கொள்ளும் போதே மக்களின் தேவைகளை முழுமையாக சாத்தியப்படுத்தலாம். அதற்கான திட்டமிடல் முயற்சிகள் நடைபெறுகின்றன.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் இளவயதுத் தாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் விபத்தொன்றில் தற்போது தொழிலை இழந்த நிலையிலுள்ளார்.
வருமானத்திற்கு வழியில்லாத நிலையிலுள்ள இக்குடும்பம் மருத்துவ தேவைக்காக சிரமப்படுகின்றனர்.
வைத்தியர்கள் 120,000/- பெறுமதியான நான்கு ஊசிகளை சிகிச்சைக்காக சிபாரிசு செய்துள்ளனர். அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் ஓர் ஊசிக்கான செலவாக 120,000/- வை வழங்கி, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அத்தாய் முதல் ஊசியை போட்டுவிட்டார்.
இரண்டாவது ஊசியை அடுத்த வாரம் போட வேண்டியுள்ளது.
போக்குவரத்து மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகள் தவிர்த்து ஏனைய 3 ஊசிகளுக்கும் 360,000/- நிதியுதவி தேவைப்படுகின்றது. அதனை திரட்ட முடியாத நிலையிலுள்ளனர்.
மிகச் சிரமான நிலையிலுள்ள இத்தாய்க்கு உங்களால் முடிந்த பணவுதவிகளை அவசரமாக வழங்கி அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரும் ஸகாத் நிதியப் பொறுப்பாளருமான ஆசிரியர் M.I. முஹம்மத் சிறாஜ் அவர்களைத் தொடர்பு கொண்டு, அவரூடாக உங்களது உதவிகளை வழங்கி வைக்க முடியும்.
அவரது தொடர்பு இலக்கம் மற்றும் வங்கிக் கணக்கு விபரம்:
Siraj Sir - President of Paddiyadipiddy Jumma Mosque - 077 2989 825
Account Details:
Mohamad Ibrallebbe
Mohamad Siraj
1065208
B.O.C
அத்தாய்க்கு உதவி செய்து இறைவனின் திருப்தியை பெற்றுக் கொள்வோம்.
Admin - Zzakath Fund Akkaraipattu
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Support
