இன்று (03.09.2023) காலையில் பொழிந்த பலத்த மழை காரணமாக கொழும்பு வெல்லம்பிடிய பிரண்டியாவத்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு சமைத்த உணவு விநியோகம் செய்யப்பட்டது.
இன்னும் பல பகுதிகளில் மக்கள் பாதித்துள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளன. அவதியுறும் மக்களுக்காக உங்கள் உதவிகளை வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island


