துபாயில் உள்ள மால் ஒன்றில் புதிய ஐபோனை வாங்க குவிந்த கூட்டம்

Adjust the font size:     

அண்மையில் ஐபோன் நிறுவனம் தனது புதிய வெர்ஷன் மாடல் மொபைலை உலக முழுவதும் லான்ச் செய்தது.
 
உலக முழுவதும் லட்சக்கணக்கான ஐபோன் பிரியர்கள் அந்த மொபைலை வாங்க முன்பதிவு செய்திருந்தனர்.
 
துபாயில் உள்ள மால் ஒன்றில் புதிய ஐபோனை வாங்க குவிந்த கூட்டத்தைத் தான் இங்கு காண்கிறீர்கள்.
 
கட்டுக்கடங்காமல் போன கூட்டத்தை துபாய் பொலிஸார் கட்டுப்படுத்தி வரிசையாக நிற்க வைத்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
 





 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post