![]() |
| Image - CNN |
உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் ஜப்பானிலிருந்து பதிவாகியுள்ளது. ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ்கிரீமின் விலை 6696 அமெரிக்க டாலர்கள்களாகும்.
இத்தாலியின் அல்பாவில் விளையும் டிரஃபிள்ஸ் உள்ளிட்ட அரிய பொருட்களைப் பயன்படுத்தி இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் ஒசாகாவில் உள்ள ஒரு பெரிய உணவகத்தில் சமையல்காரரான தடாயோஷி யமடா; செலாட்டோ நிறுவனத்திற்காக இந்த வகை ஐஸ்கிரீமை தயாரித்துள்ளார்.
இந்த வகை ஐஸ்கிரீம்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம், ஆர்டர் செய்யும்போது கையால் செய்யப்பட்ட உலோகக் கரண்டியும் வழங்கப்படுவது இதன் சிறப்பு.
இது உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என்ற கின்னஸ் சாதனையைப் பெறும் என ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
World
