37 பந்துகளில் ஆசிய சாம்பியன் ஆனது இந்தியா

Adjust the font size:     

Image - livemint.com

நேற்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் திரண்டிருந்த 35,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு மத்தியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது அத்தோடு காயம் அடைந்த மகிஷ் தீக்ஷனாவுக்கு பதிலாக துஷான் ஹேமந்த இன்று இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

காயம் அடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை அழைத்து இந்தியாவும் இன்று களம் இறங்கியது.

எனினும் 50 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது இலங்ககை அணி அத்தோடு பதில் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 6 ஓவர்களில் எந்தவொரு விக்கெட் இழப்புளூமின்றி 51 ரன்கள் எடுத்து ஆசிய சாம்பியன்ஷிப்பை வென்றது.

அதற்காக இந்தியா 37 பந்துகளை மட்டுமே செலவிட்டது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post