இத்தாலியில் நிலநடுக்கம்

Adjust the font size:     

Image - Mangalorean.com

 
மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் அருகே ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

இன்று (18) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் சில பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் புகையிரத சேவைகளும் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 



How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post