இளைஞர்களிடையே இதய நோய் அபாயம்

Adjust the font size:     

www.adityabirlacapital.com

இதயநோய் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளதாக இருதயநோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

17 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இந்த ஆபத்தில் உள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரீன் பாலசிங்க தெரிவித்துள்ளார்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post