அரசிடம் நிதியை எதிர்பார்க்காமல் சொந்த நிதியை பயன்படுத்தி பாதை அமைத்த மாத்தளை மாவட்ட கலேவல மக்கள்.
பல வருட காலமாக சீரமைக்கப்படாத நிலையில் இருந்த அவ்வூர் பாதைகளை எலமல் பொத ஜும்ஆ பள்ளி நிர்வாகம் மற்றும் இஸ்லாமிய நலன்புரிச்சங்கம் இணைந்து ஊர் மக்களின் பண உதவியுடனும் அவ்வூர் முத்துக்களான வாலிபர்கள், சிறார்கள், மற்றும் வயோதிபர்களின் முயற்சியுடனும் சுமார் 2 கிலோமிட்டர் தூரம் வரையிலான பாதை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இம்முன்மாதிரி கிராமத்திற்கு "EasternSync.com" சார்பாக பாராட்டுக்கள்.
(Source: UTV)
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island




