அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் நீர்ப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கென்டய்னர் கடைகளை வாடகை அடிப்படையில் வியாபாரிகளுக்கு கடைகள் வழங்குவதற்காக கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளது.
ஆகக் குறைந்த கேள்வித் தொகை : ரூபா 10000.00
கேள்விப் பத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி: வெள்ளிக்கிழமை 25.08.2023, 2.30pm
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern
