Doha Expo 2023 பார்வையாளர்களுக்காக Hayya கார்ட் செயல்படுத்தப்படவுள்ளது

Adjust the font size:     

அக்டோபர் 2023 முதல் மார்ச் 2024 வரை நடைபெறவுள்ள எக்ஸ்போவை நடத்த கத்தார் தற்போது தயாராகி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

எக்ஸ்போ 2023 தேசியக் குழுவின் பொதுச் செயலாளர் Mohammed Ali Al Khouri, அல் ரய்யான் டிவிக்கு அளித்த பேட்டியின் போது, எக்ஸ்போ 2023 வின் செயல்பாடுகளில் கலந்துகொள்வதற்காக பார்வையாளர்களுக்கு “ஹய்யா” அட்டை செயல்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

ஹய்யா அட்டையை செயல்படுத்துவதில் பல நிபந்தனைகள் இருக்கும் என்றும், இது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post