புதிய பாலமுனை வீதி 19ம் வட்டார சந்திப்பில் சிறிய ஹோட்டல் வைத்திருந்த முகம்மது ரியாஸ் . திடீரென ஏற்பட்ட சுகயீனத்தால் இரண்டு கண்களின் பார்வையை இழந்த நிலையில் மிகவும் கஸ்டப்படுகிறார்.
இவரது குடும்ப நிலைமையும் சரியான கஸ்டம்.
தற்போது சிகிச்சைக்காக பதுளைக்கு சென்று வருகிறார்.
முடியுமான சகோதரர்கள் சதகாவின் அடிப்படையில் இவருக்கு உதவுங்கள்
இவரது முகவரி மற்றும் தொடர்பு இலக்கம்
Mohamed Riyas no.461/1 new palamunei road,
manchanthoduwai, batticaloa.
0777942450
Information - எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி
10.08.2023
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Support
