கபடிப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் முதன்மை இடத்தினைப் பெற்று சாதனை

Adjust the font size:     

கிழக்குமாகாண பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான இடம் பெற்ற கபடிப்போட்டியில் 20 வயதின் கீழ் பிரிவு பெண்களுக்கான கபடிப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் முதன்மை இடத்தினைப்பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று மட்/பட்/ திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்கள் சாதனை.

அதிபர்,பயிற்றுவித்த ஆசிரியர்கள்  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post