அட்டாளச்சேனை அல் ஜென்னாஹ் வித்தியாலயம்

Adjust the font size:     


அட்டாளச்சேனை அல் ஜென்னாஹ் வித்தியாலயத்தின் அலுவலக செயற்பாடுகளுக்கு தேவையான போதுமான கதிரைகள் இல்லாத நிலை நீண்ட நாட்களாக காணப்பட்டு வந்தது.

அத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நமது பாடசாலையின் பழைய மாணவர் சட்டமானி நௌஷாட் மஹ்றூப் அவர்களின் அன்பளிப்பாக ஒரு தொகுதி கதிரைகள் OBA உறுப்பினர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் பாடசாலை அதிபர் MACM உபைதுல்லாஹ் சேர்  அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதுபோன்று நமது பாடசாலையின் வளர்ச்சியில் மேலும் பல பழைய மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அனைவருக்கும் நன்றிகள்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post