பொறுப்பாளர் அறிமுகம்

Adjust the font size:     

 
அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கிலும் நிருவாக ரீதியான இலகுபடுத்தலுக்குமாக, அக்கரைப்பற்றினை பல பிரிவுகளாகப் பிரித்து Area பொறுப்பாளார்களை நியமித்துள்ளதை அறிவோம்.
 
அந்தவகையில், சகோதரர் M.I.L. Nazumudeen - B.A (Hons), PGDE அவர்கள் ஜும்ஆ புதுப்பள்ளிவாசல் சந்தி முதல் வெள்ளப்பாதுகாப்பு வீதியிலுள்ள ஆயிஷா பள்ளிவாசல் வரை, அங்கிருந்து அக்கரைப்பற்று தேசியப் பாடசாலை வரை என ஸகாத் நிதியத்தின் Area பொறுப்பாளராக செயற்படுவார் இன்ஷா அல்லாஹ்.
 
இப்பிரிவிற்குள் அவரது பணிகள் பின்வருமாறு அமையும்.

  • ஸகாத் வழங்கத் தகுதியானவர்கள் அவரூடாகவோ அல்லது நேரடியாகவோ தங்களது ஸகாத்தினை ஸகாத் நிதியத்திற்கு வழங்க முடியும்.
  • ஸகாத் பெறத் தகுதியானோர் தங்களது Area பொறுப்புதாரி ஊடாக ஸகாத் கோரிக்கையை முன்வைக்க முடியும். ஸகாத் நிதியம் அக்கோரிக்கைகளை பரிசீலித்து தீர்மானங்களை எடுக்கும்

மேற்குறிப்பிட்ட பணிகளுக்காக "071 821 8165 என்ற இலக்கத்தினூடாக அவரைத் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகின்றோம்."
 
Admin - Zakath Fund Akkaraipattu


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post