தேசிய_மட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டிக்கு அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம் தெரிவு

Adjust the font size:     


தேசிய_மட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டிக்கு அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட கிரிகட் சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று அஸ் - ஸிறாஜ் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 
 
சிறப்பாக விளையாடிய பாடசாலை மாணவர்களுக்கும், பயிற்றுவித்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான Musnick Ahamed, Mifran Mim ஆகியோருக்கு பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
 
அதிபர்
கமு/அக்/அஸ்- ஸிறாஜ் ம.வி
அக்கரைப்பற்று.

 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post