நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோகினி நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் இரண்டு பெரியவர்களும் மூன்று குழந்தைகளும் இருந்ததாகவும், சாரதி உட்பட பெரியவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று குழந்தைகளும் தற்போது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#falls
#currently
#occurred
#reported
#hospitalized
#three
#condition
#mohini
#travelling
#including
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News