மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும் அதேவேளை, தீவின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட காலநிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
#slopes
#conditions
#experience
#several
#winds
#sabaragamuwa
#meteorology
#showers
#matara
#trincomalee
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News