ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் இராணுவ நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#flights
#further
#suspended
#aviation
#airlines
#authority
#temporarily
#suspends
#decision
#stated
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News