நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நாமல் ராஜபக்ஷ மற்றும் சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜராகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைகளின் முன்னேற்றத்தை ஒக்டோபர் 29ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#today
#colombo
#appeared
#investigations
#rajapaksa
#orders
#court
#under
#october
#ordered
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News