நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உத்தியோகபூர்வமாக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#brought
#members
#officially
#balawegaya
#speaker
#nanayakkara
#opposition
#national
#harshana
#integration
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News