புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்

Adjust the font size:     

இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக கடமையாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#relevant #staff #nilantha #stated #general #anura #rodrigo #appointed #president #accordingly
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post