ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கட் மாற்றும் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் ஆதரவு குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் அவந்தி கொலம்பகே, உபுல் குமாரப்பெரும, துஷிர ரடெல்ல, சிதத் வெத்தமுனி, மற்றும் டினல் பிலிப்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#sports
#kumara
#colombage
#affairs
#sidath
#presidential
#members
#kumarapperuma
#presidents
#afternoon
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News