கிரிபத்கொட, திக்பிடிகொட பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, சந்தேகநபரிடம் இருந்து 06 கிலோ 96 கிராம் ஐஸ், 02 கிலோ 70 கிராம் ஹெரோயின் மற்றும் 5,000 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் 31 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#suspects
#shipment
#investigations
#heroin
#found
#31yearold
#incident
#grams
#police
#pills
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News