நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் இன்று கையளிப்பது என தீர்மானம்

Adjust the font size:     

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் இன்று சமர்பிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க உள்ளதாக சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

#justice #noconfidence #harshana #samagi #decided #jointly #motion #accordingly #balawegaya #nanayakkara
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post