பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

Adjust the font size:     

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மையான நீதிபதிகள் மரண தண்டனை விதித்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டதாக புலனாய்வுத் தகவல் கிடைத்த போதிலும் அதைத் தடுக்கத் தவறியமை, கடமை தவறியமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களுக்காக அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

#guilty #sentenced #bench #threejudge #former #intelligence #murder #planned #dereliction #despite
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post