விமல் வீரவன்சவின் சகோதரர் கைது!

Adjust the font size:     

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவன்ச பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, அரச பொறியியல் கூட்டுத்தாபன வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post