கைது செய்யப்பட்டதை எதிர்த்து சுரேஷ் சலே தாக்கல் செய்த மனுவில் கார்டினல் இடைக்கால மனு தாக்கல் செய்தார்

Adjust the font size:     

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்துவைத்ததை எதிர்த்து அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித் மேன்முறையீட்டு நீதிமன்றில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சுரே சலேயின் மனுவில் தலையிட்டு தனது வாதத்தை முன்வைக்க அனுமதிக்குமாறும், மனுவை தள்ளுபடி செய்யுமாறும் கர்தினால் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post