எல்பிஎல் போட்டி இன்று தொடங்குகிறது

Adjust the font size:     

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டியின் 6வது பதிப்பு இன்று (17) ஆரம்பமாகிறது.

அதன்படி, கொழும்பு SSC மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடக்க விழா நடைபெற உள்ளது.

இந்த போட்டியின் முதல் போட்டி யாழ் கிங்ஸ் மற்றும் கோல் கேலன்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது.

LPL இன் 6வது பதிப்பு ஜூலை 17ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், கொழும்பு SSC மற்றும் R. பிரேமதாச மைதானங்களுடன் பல்லேகல மற்றும் ரங்கிரி தம்புள்ளை மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post