திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, மசோதாவுக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்
Our website uses cookies to improve your experience. Learn more
Ok