பழம்பெரும் பாடகி மரியசெல் குணதிலக காலமானார்.
அதன்படி, சுகயீனம் காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (10) காலை அவர் காலமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இறக்கும் போது அவருக்கு வயது 68.
கண்டி லமிஸ்ஸி, ரஹசை சொந்துரு ஜீவே, சிஹிஹான நெலும் மல், குமாரனானே, யோவுன் சிஹிஹான லோகே, பஹன் நோவனா ரெயாகா உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்