அவசர நிலையை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது அவசர நிலையை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது - Theevukaran News அவசர நிலையை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது அவசர நிலையை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

அவசர நிலையை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது

Adjust the font size:     

அவசரகாலச் சட்டத்தை இம்மாதத்திலிருந்து மேலும் நீடிக்கப் போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன்படி, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக முன்னரே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post