சுரேஷ் சாலி விசாரணையில் இருந்து ஷானி அபேசேகரவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது சுரேஷ் சாலி விசாரணையில் இருந்து ஷானி அபேசேகரவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது - Theevukaran News சுரேஷ் சாலி விசாரணையில் இருந்து ஷானி அபேசேகரவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது சுரேஷ் சாலி விசாரணையில் இருந்து ஷானி அபேசேகரவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

சுரேஷ் சாலி விசாரணையில் இருந்து ஷானி அபேசேகரவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது

Adjust the font size:     

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் இருந்து அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் தலைவர் சுரேஷ் சாலிக்கு எதிரான விசாரணைகளை நீக்கி வேறு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுவதற்கான உத்தரவைப் பிறப்பிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சுரேஸ் சாலியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post