கடந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மொத்த இறப்பு எண்ணிக்கை 49 ஆக பதிவாகியுள்ளது.
அதன்படி, நேற்று (14) மாத்திரம் 1,284 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 37,490 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்
Article Link:
How do you feel about this news?
Advertisement