சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ஜூலை 17ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ஜூலை 17ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு - Theevukaran News சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ஜூலை 17ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ஜூலை 17ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ஜூலை 17ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு

Adjust the font size:     

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தம்மைக் கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதைச் சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மனு மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​மனுதாரர் சுரேஸ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேலதிக வாதங்களை முன்வைத்தார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்து தடுத்துவைத்தமைக்கு எதிராக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post