ஹோமாகம தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 05 பேர் பலி

Adjust the font size:     

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம கைத்தொழில் வலயத்திலுள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் தெஹிவளை - கல்கிசை மாநகர சபைகளில் இருந்து 12 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#broke #manufacturing #stated #katuwana #extinguish #mount #factory #killed #police #morning
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post