ஒன்லைன் பணப்பரிமாற்ற முறைகளின் ஊடாக வங்கிக் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிசை மற்றும் உடுகம்பொல பிரதேசங்களைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது, 01 கிலோகிராம் மற்றும்
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்