கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல் - Theevukaran News கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல்

Adjust the font size:     

கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொட வெளியேறும் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொழும்பை சுற்றியுள்ள பல வீதிகளில் இன்று (22) காலை வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post