வெளிநாட்டினருக்கான விசா கட்டணத்தை கணிசமாக உயர்த்த ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
திருத்தப்பட்ட கட்டண கட்டமைப்பின் படி, ஒற்றை நுழைவு விசா கட்டணம் 3,000 யென்களில் இருந்து 15,000 யென்களாக அதிகரிக்கும், மேலும் பல நுழைவு விசா கட்டணம் 6,000 யென்களில் இருந்து 30,000 யென்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஐந்து தசாப்தங்களில் ஜப்பானின் வீசா கட்டணங்கள் முதன்முறையாக திருத்தப்பட்டுள்ளதாகவும், 1978 ஆம் ஆண்டு முதல் எவ்வித மாற்றமுமின்றி முன்னைய கட்டணங்கள் பேணப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானிய அதிகாரிகள் மேலும் குறிப்பிடுகின்றனர் purp
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்