தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே திடீர் மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதய நோய் காரணமாக இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக சுரேஷ் சேலின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்