ஆடைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது ஆடைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது - Theevukaran News ஆடைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது ஆடைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

ஆடைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

Adjust the font size:     

டொலர் வருமானத்தை அதிகரித்து வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் ஆடைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் ஆடைத் துறையின் முன்னணி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கலந்துரையாடலின் போது ஆடைத் துறை எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் நிரூபணம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post