முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ சில நிமிடங்களுக்கு முன்னர் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்துள்ளார்.
இதன்படி பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்