மாத்தறையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மாத்தறையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் - Theevukaran News மாத்தறையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மாத்தறையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

மாத்தறையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Adjust the font size:     

மாத்தறை தலல்ல வீதியில் வஜிரவன்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த பேருந்தும் தங்காலையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post