வனாத்தவில்லுவ பிரதேசத்தில் உள்ள மங்களபுர வில்லுவ பகுதியில் பூ பறிக்க படகோட்டியில் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
11ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஐந்து மாணவர்கள் படகு ஒன்றில் பயணித்த போதே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஒரு மாணவர் பாதுகாப்பாக நீந்திச் சென்றுள்ளார், ஆனால் மற்ற நான்கு குழந்தைகளும் நீரில் மூழ்கினர்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்