2023ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் எழுதிய மாணவர்களுக்கான ஆளுமை விருத்தி செயலமர்வு கடந்த செவ்வாய் கிழமை (2023.12.05) பாலமுனை அக்/ இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலயத்தில் அதிபர் J.SAIFUDEEN தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு வளவாளராக எழுகவி M.I.M.ஜெலில் அவர்களும் பாவேந்தல் பாலமுனை பாறூக் (ஒய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்கள் கலந்து கொண்டு நாட்டார் கவி பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
- Ijas Bin Jabeer
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern

