அக்கரைப்பற்று அந் நூர் முன்பள்ளி பாலர் பாடசாலையில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்

Adjust the font size:     

உலக சிறுவர் தின நிகழ்வுகள் அக்கரைப்பற்று அந் நூர் முன்பள்ளி பாலர் பாடசாலையில் நேற்று (ஒக்டோபர்.02) நடைபெற்றது.

சேமிக்கும் ஆற்றலை அதிகரிக்கும் நோக்குடன் சிறார்களுக்கு உண்டியலும் வழங்கி வைக்கப்பட்டது.








 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post