இன்று (01) காலை நேபாளத்தின் காத்மாண்டு நகருக்குச் செல்லவிருந்த Sri Lankan Air Lines விமானத்தின் பயண நேர அட்டவணை ரத்து செய்யப்பட்டதால் சுமார் 200 பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
நாட்டில் விமானங்கள் தாமதமாக வருவது தொடர்பில் பலத்த சர்ச்சை எழுந்துள்ள பின்னணியில் இன்றும் இலங்கை விமானம் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது மக்களின் பேசுபொருளாகிவிட்டது .
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
